அதிகாரிகள் மீது அதிருப்தி; நிர்வாகிகள் அலட்சியத்தால் தோல்வி: பட்டியலிட்ட திமுக கள ஆய்வுக்குழு
அதிகாரிகள் மீது அதிருப்தி, மாவட்ட நிர்வாகிகள் அலட்சியம் என தேர்தல் தோல்வி குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையை திமுக ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது.